முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. லிஸ்ட் இதோ


Top 5 highest first day collections movies: தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாள் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.


பாக்ஸ் ஆபிஸ்


ஒரு திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் அப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் முக்கியம்.

முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest First Day Collection Movies

அதுவும் சமீபகாலமாக படத்தின் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள திரை வட்டாரத்தில் உள்ளவர்களை தாண்டி ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களே அதிகாரப்பூர்வமான வசூல் தகவல்களை தற்போது வெளியிடுகிறார்கள்.



டாப் 5



இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் நாள் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் 2 திரைப்படமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. லிஸ்ட் இதோ | Top 5 Highest First Day Collection Movies


இதோ அந்த லிஸ்ட்:


  1. கூலி – ரூ. 155 கோடி

  2. ஜெயிலர் 2 – ரூ. 130 கோடி


  3. லியோ – ரூ. 120 கோடி

  4. 2.0 – ரூ. 100 கோடி

  5. கோட் ரூ. 100 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *