ஆயுத பூஜைக்கு சன் டிவியில் வரும் படம்.. இது தான்


விடுமுறை நாள் என்றாலே சின்னத்திரையில் எல்லா சேனல்களும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக ஒளிபரப்புவார்கள்.

லேட்டஸ்ட் படங்களை தியேட்டர்களில் மிஸ் செய்த ரசிகர்கள் அதை டிவியில் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆயுத பூஜைக்கு சன் டிவியில் வரும் படம்.. இது தான் | Sun Tv Ayudha Pooja Movie Mask

ஆயுத பூஜை படங்கள்

அப்படி வரும் ஆயுத பூஜை விடுமுறைக்கு சன் டிவியில் வரப்போகும் படம் எது தெரியுமா.


கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் படம் அக்டோபர் 19ம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதிக ப்ரோமோ உடன் அறிவித்து இருக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *