ஸ்ரீலீலா கடை திறப்பு விழாவுக்கு எப்படி வந்திருகிறார் பாருங்க!
நடிகை ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
1.6 கோடி ரசிகர்கள் அவருக்கு இஸ்ட்டாவில் மட்டும் இருக்கின்றனர்.
தற்போது ஸ்ரீலீலா கடை திறப்பு விழா ஒன்றிற்கு ட்ரெண்டியாக சென்று இருக்கிறார். வீடியோக்களை பாருங்க.
