சென்சேஷன் டோரதி படத்தின் OTT ரிலிஸ் எப்போது தெரியுமா?


டோரதி படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய சென்சேஷ்னல் உருவாக்கிய படம் டோரதி.

இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே பேசாத ஒரு விஷயத்தை மிக தைரியமாக பேசியதால் பல தரப்பிலிருந்து இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து இப்படக்குழுவினரை பாராட்டினார்.

சென்சேஷன் டோரதி படத்தின் OTT ரிலிஸ் எப்போது தெரியுமா?... தேதி இதோ | Hit Movie Dorothy Ott Release Details

இந்நிலையில் டோரதி படம் எப்போதும் ஓடிடி தளத்தில் வரும் என்பது தான் எல்லோரின் ஆவலும், அந்த வகையில் நமக்கு கிடைத்த தகவல் படி டோரதி அக்டோபர் 23ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வரும் என கூறப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *