இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

சன் டிவி

Holiday என்றாலே FunDay என்பது போல் சண்டே என்றாலே ரெஸ்ட் டே என்று தான் மக்கள் இப்போது உள்ளனர்.

காலையில் இருந்து நன்றாக தூங்குபவர்கள் அடுத்து தொலைக்காட்சியில் படங்கள், நிகழ்ச்சிகள் பார்க்க தான் ஆர்வம் காட்டுவார்கள்.
அவர்களுக்காகவே சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் ஸ்பெஷல் படங்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? | October 11 Sunday Special Movies In Sun Tv

அப்படி இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் படங்கள், நிகழ்ச்சிகள் குறித்து பார்ப்போம்.
காலை 9.30 மணிக்கு தனுஷ், தமன்னா, ராஜ்கிரண் நடித்த வேங்கை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? | October 11 Sunday Special Movies In Sun Tv

அடுத்து பிற்பகல் 3 மணிக்கு காதலர்கள் கொண்டாடும் ஜெயம் ரவி-தமன்னா நடித்த ரோமியோ ஜுலியட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? | October 11 Sunday Special Movies In Sun Tv

மாலை 6 மணிக்கு மக்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக இருக்கிறது.

இன்று சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? | October 11 Sunday Special Movies In Sun Tv

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படத்தில் ஏராளமான கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *