சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்


Sigma movie 5 days box office: ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.


சிக்மா


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சந்தீப் கிஷன். இவர் தமிழில் மாநகரம், மாயவன், ராயன், கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் சிக்மா.

பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் | Sigma Movie 5 Days Box Office



ஜேசன் சஞ்சய் இப்படத்தை இயக்க, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைக்க, ஃபரியா அப்துல்லா, அன்பு, சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ளது.



வசூல் விவரம்



இந்த நிலையில், 5 நாட்களில் சிக்மா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் | Sigma Movie 5 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *