நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ். இவர் நடிப்பில் சமீபத்தில் Lust Stories 3 வெளியானது.

நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார் அதிதி. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெறுகின்றன.

இந்த நிலையில், ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *