எதேச்சையாக ரஜினியை சந்தித்த நடிகர் சரத்குமார்.. அதுவும் எங்கே பாருங்க

நடிகர் சரத்குமார் படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இன்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது ரஜினியை அவர் எதேச்சையாக சந்தித்தாராம்.

எதேச்சையாக ரஜினியை சந்தித்த நடிகர் சரத்குமார்.. அதுவும் எங்கே பாருங்க | Surprise Meet R Sarathkumar Meets Rajinikanth

போட்டோ

ரஜினி சாரை விமானத்தில் சந்தித்தது ஒரு pleasant surprise ஆக அமைந்தது. மைசூரில் ஷூட்டிங்கில் வெவ்வேறு படங்களில் நடித்துவிட்டு வந்திருக்கிறோம்.

ரசிகர்கள் உடன் போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். அவர்கள் தான் எங்கள் வளர்ச்சிக்கு காரணம். இது இருவருக்கும் enjoyable cherished moment தான்.

இவ்வாறு சரத்குமார் பதிவிட்டுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *