நான், விஜய் சேதுபதி சினிமா பின்புலம் இல்லாமல்.. ரசிகர்களிடம் உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு இன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

நான், விஜய் சேதுபதி சினிமா பின்புலம் இல்லாமல்.. ரசிகர்களிடம் உருக்கமாக பேசிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About No Cinema Background

சினிமா பின்புலம் இல்லாமல்..

ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன் தான் சினிமா பின்புலம் இல்லாமல் வந்தது பற்றி பேசி இருக்கிறார்.


நானும் விஜய் சேதுபதியும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிகராக வந்துள்ளோம்.



மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், தொகுப்பாளராக இருந்து நடிகராக வர முடியாது என சொன்னவர்கள் மத்தியில் செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *