அடித்து நொறுக்கும் முன்பதிவு, ஜெயிலர் 2 அனல் பறக்கும் வசூல்

ஜெயிலர் 2 

ஜெயிலர் 2 எப்போது வரும், சூப்பர் ஸ்டாரை திரையில் காணலாம் என கோடிக்கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கிறனர்.

அந்த வகையில் ஜெயிலர் 2 அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நாளை பிரமாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் வெளிவர இருக்க, அதற்குள் அமெரிக்காவில் இப்படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது.

முன்பதிவு 

மேலும், அமெரிக்கா தாண்டி யுகே, ஜெர்மன் ஆகிய நாடுகளிலும் முன்பதிவு தொடங்க அமெரிக்காவில் மட்டுமே ரூ. 2 கோடி முன் பதிவு நடந்துள்ளதாம்.

அதோடு உலகம் முழுவதும் ரூ. 3.5 கோடிகள் வரை தற்போது இப்படத்தின் வசூல் வர, கண்டிப்பாக முதல் நாள் ஓவர்சீஸில் ரூ. 60 கோடி வரை வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *