சிக்மா திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


Sigma movie 2 days box office: ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிக்மா


தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Sigma Movie 2 Days Box Office

இப்படத்தில் ஃபாரினா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல் 



பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான சிக்மா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Sigma Movie 2 Days Box Office


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *