பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 7 கடல் 7 மலை 2 நாள் வசூல் இவ்வளவு தானா?


நிவின் பாலி

ராம் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை கொடுப்பவர்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் பல வருடமாக ரிலிஸாகும் என நினைத்து கடந்த வாரம் ரிலிஸான படம் 7 கடல் 7 மலை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 7 கடல் 7 மலை 2 நாள் வசூல் இவ்வளவு தானா? | Yezhu Kadal Yezhu Malai Movie Bo

அதோடு முதல் நாள் இப்படம் ரூ 90 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது இரண்டு நாள் முடிவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் ரூ 2 கோடி மட்டுமே இந்த படம் வசூல் செய்திருக்கும் என கூறுகின்றனர்.

கண்டிப்பாக இந்த படம் ராம் மட்டுமின்றி சூரி, நிவின்பாலி கெரியரிலும் மிகப்பெரிய தோல்வி படம் தான். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *