மஞ்சள் நிற புடவையை கிளாமராக அணிந்து யாஷிகா ஆனந்த் எடுத்த போட்டோ ஷுட்
யாஷிகா ஆனந்த்
முன்பெல்லாம் படங்கள் நடிப்பதற்கு தான் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, முக்கியமாக நடிகைகள் அதிகம் போட்டோ ஷுட்களில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களாக எடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த்.
இவர் சமீபத்தில் கடற்கரையில் மஞ்சள் நிற புடவையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
