01.10.2026 இன்று OTT-ல் வெளிவரவிருக்கும் படங்கள் முழு லிஸ்ட் இதோ


ஓடிடி ரிலீஸ்

சினிமா தற்போது திரையரங்கு தாண்டி OTT-யிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.

அதை விட பட்ஜெட்டில் மிகப்பெரிய பணம் OTT மூலம் தான் பலருக்கும் கிடைத்து வருகிறது. மேலும் பல மக்கள் OTT-யில் படங்களை பார்க்க தான் விரும்புகின்றனர், அந்த வகையில் இன்று பல படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளது.

01.10.2026 இன்று OTT-ல் வெளிவரவிருக்கும் படங்கள் முழு லிஸ்ட் இதோ | This Week Ott Release Movies Details

அதில் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து படுதோல்வியடைந்த சர்தார் 2 இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான், இதோ அதன் முழு லிஸ்ட் உங்களுக்காக…

  • 1. Sardar2 | Tamil – Multi Audio


  • 2. Romanchakam | Telugu – Multi Audio


  • 3. Dupahiya2 | Hindi


  • 4. OhhMydog | Hindi


  • 5. panthadikkaam | Malayalam & Hindi 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *