நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இப்படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பாக்யஸ்ரீ, தற்போது வெள்ளை நிற ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *