தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட்

மலையாள சினிமா

தமிழ் சினிமா எப்போதும் நல்ல சினிமாக்களை கைவிட்டதே இல்லை.

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் | Top 5 Malayalam Movies In Tamilnadu Box Office

அந்த வகையில், மலையாள சினிமாவிற்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் | Top 5 Malayalam Movies In Tamilnadu Box Office

வாரத்திற்கு ஒரு மலையாள படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படங்களின் டாப் 5 லிஸ்ட் | Top 5 Malayalam Movies In Tamilnadu Box Office

டாப் 5 படங்கள் 

அந்த வகையில், இதுவரை வந்த மலையாள படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்…

  • மஞ்சூமல் பாய்ஸ் – ரூ. 64 கோடி

  • லோகா – ரூ. 24 கோடி

  • ஆவேசம் – ரூ. 10.9 கோடி

  • பெத்லகேம் குடும்ப யூனிட் – ரூ. 10.5 கோடி

  • ப்ரேமலு – ரூ. 10.5 கோடி

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *