நெஞ்சில் பெரிய பூவுடன் படுத்தபடி நடிகை ஸ்ரேயா சரண் எடுத்த போட்டோ ஷுட்


ஸ்ரேயா சரண்

சினிமாவில் வலம் வரும் நடிகைகள் தங்களது படங்கள் மூலம் மக்களை ரசிக்க வைப்பார்கள்.

ஆனால் நடிகை ஸ்ரேயா சரண் தனது போட்டோ ஷுட்கள் மூலமாகவே அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் நெஞ்சில் பெரிய பூ வைத்த உடையில் படுத்தபடியும், நின்றபடியும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

அதிலும் ஸ்ரேயா சிரிப்பின் அழகிலேயே எல்லோரையும் ரசிக்க வைக்கிறார்.

இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட், 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *