ஸ்ரீலீலா கடற்கரையில் அழகிய போட்டோஷூட்
நடிகை ஸ்ரீலீலா தற்போது தேசிய அளவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்து இருக்கிறது.
அவரது ஒரு போட்டோ வெளியானால் கூட அது இணையத்தில் உடனே ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவிடும்.
அப்படி இருக்கும் அவர் கடற்கரையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
