இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்

This week Sunday Sun tv Movies: சன் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள மூன்று சூப்பர்ஹிட் திரைப்படங்கள் குறித்த ப்ரொமோ வெளியாகியுள்ளது.

சன் டிவி

விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை அன்று குடும்பத்துடன் சேர்ந்து டிவியில் படம் பார்ப்பது என்பது தனி சந்தோஷம்தான்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் | This Week Sunday Sun Tv Movies

அதில் நமக்கு பிடித்த திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் சொல்லவே தேவையில்லை, எவ்வளவு விளம்பரம் வந்தாலும் தொடர்ந்து அந்த படத்தை பார்த்து முடிக்காமல் நிறுத்தமாட்டோம். இந்த நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதை பார்க்கலாம் வாங்க.

திரைப்படங்கள்

  • இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ இணைந்து நடித்த நாட்டாமை திரைப்படம் காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் | This Week Sunday Sun Tv Movies

  • ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா இணைந்து நடித்த காஞ்சனா திரைப்படம் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் | This Week Sunday Sun Tv Movies

  • மாலை 6.00 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ராணா இணைந்து நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் | This Week Sunday Sun Tv Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *