அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி

அஜித் 

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரைலர் என எந்த ஹைப் இல்லை என்றாலும் அவரின் படத்திற்கான ஓப்பனிங் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருக்கும்.

அந்தளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் படைப்பலம் கொண்டவர் அஜித். இவர் சினிமாவே இப்போது பார்ட் டைம் போல் தான் நடிக்கிறார், தன் முழு கவனமும் கார் ரேஸ் தான் என முடிவு செய்துவிட்டார்.

கட்சி 

அந்த வகையில் சமீபத்தில் கூட முதல்வர் விஜய்யை சந்தித்து அஜித் பேசியது கார் ஓட்டியது என அனைத்தும் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகின.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் தாங்களாகவே ஒரு கட்சி ஆரம்பித்து, கொடி எல்லாம் ரெடி செய்து அஜித்தை அரசியலுக்கு அழைக்கின்றனர், அஜித்திற்கு அரசியல் துளியும் பிடிக்கவில்லை என்றாலும், இப்படியான செயல்களை கண்டும் அஜித் இன்னும் அமைதியாக இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *