ஹேர் கட் செய்து புதிய லுக்கில் மகாநதி சீரியல் நடிகை ஆதிரை சௌந்தரராஜன்… வீடியோவுடன் இதோ


மகாநதி சீரியல்

கடந்த 2023ம் ஆண்டு மகாநதி-சகோதரிகளின் கதை என்ற தலைப்பில் வெளியான விஜய் டிவி சீரியல்.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடராக அமைந்தது. சகோதரிகளின் கதை என்று தொடங்கிய இந்த சீரியல் இறுதியில் விஜய்-காவேரியின் காதல் கதையாக சீரியல் முடிந்தது.

சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹிட் ஜோடிகளில் மகாநதி சீரியல் புகழ் விஜய்-காவேரி டாப்பில் உள்ளார்கள் என்றே கூறலாம். சீரியலும் முடிந்துவிட்டது, அதில் நடித்தவர்கள் வெவ்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

ஹேர் கட் செய்து புதிய லுக்கில் மகாநதி சீரியல் நடிகை ஆதிரை சௌந்தரராஜன்... வீடியோவுடன் இதோ | Serial Actress Aadhirai New Transformation

ஆதிரை

இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஆதிரை சௌந்தரராஜன்.

ஹேர் கட் செய்து புதிய லுக்கில் மகாநதி சீரியல் நடிகை ஆதிரை சௌந்தரராஜன்... வீடியோவுடன் இதோ | Serial Actress Aadhirai New Transformation

விறுவிறுப்பாக சீரியல் கதைக்களம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் திடீரென தொடரில் இருந்து விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொண்டார், டாப் இடத்திற்கு வருவார் என்று பார்த்தால் எலிமினேட் ஆகியிருந்தார்.

இந்த நிலையில் ஆதிரை சமீபத்தில் வெளியிட்ட வீடியோவிற்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது. அதாவது தனது தலைமுடியை கட் செய்து புதிய லுக்கில் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இதோ வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *