ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்.. ஜெயிலர் 2 வீடியோவை பாருங்க


சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.

வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்.. ஜெயிலர் 2 வீடியோவை பாருங்க | Vidya Balan As Kantha In Jailer 2

காந்தா – வித்யா பாலன்

ஹிந்தி நடிகை வித்யா பாலன் ஜெயிலர் 2ல் காந்தா என்ற ரோலில் நடித்து இருக்கிறார். மாஸ் லுக்கில் அவர் புகை பிடிப்பது போல டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.

வைரலாகும் ப்ரோமோவை பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *