மண்டாடி தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்
மண்டாடி
சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளியான படம் மண்டாடி. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் ரசிகர்களை கவர, உலகம் முழுவதும் மண்டாடி படம் வசூல் சாதனை செய்து வருகிறது.
எப்படியும் இந்த படம் ஓடி முடிக்கும்போது சுமார் ரூ. 100+ கோடிகள் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வசூல்
மேலும், மண்டாடி திரைப்படம் தமிழகத்தில் ரூ. 55 கோடிகள் வரை தற்போது வசூல் செய்துள்ளதாம்; இதன் மூலம் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த படங்களில் தமிழகத்தில் கருப்பு, ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
எப்படியும் நாளைக்குள் விஸ்வநாத் & சன்ஸ் தமிழக வசூலை மண்டாடி முறியடித்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
