திரிஷா கண்டிப்பாக ஒதுங்க வேண்டும்- பிரபல நடிகை


விஜய்- திரிஷா

முதல்வர் விஜய் சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்றார். அங்கு அவர் சென்று அஜித்தை பார்த்து கட்டி தழுவி அன்பை பறிமாறிய வீடியோக்கள், போட்டோக்கள் என அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.

ஆனால், அதே நிகவுக்கு நடிகை திரிஷாவும் வந்து இருந்தார், அவர் வீடியோவில் வந்தபோது முதல்வர் விஜய் உடனே தன் முகத்தை திருப்பிகொண்டார்.

இந்நிலையில் இதுக்குறித்து நடிகை அம்பிகா பேசுகையில், திரிஷா தன் நண்பருடன் ஒரு இடத்திற்கு சென்றுள்ளார், யார் என்ன சொன்னாலும் தன் நட்பை வெளிகாட்டிகொள்ள அவர் நினைக்கலாம், ஆனால், இன்று விஜய் அவர்கள் இருக்கும் இடமே வேறு, அவர் ஒரு மதிக்கத்தக்க ஒரு இடத்தில் இருக்கிறார்.

திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை தான் செய்திருப்பேன்- பிரபல நடிகை | Famous 80S Actress About Vijay Trisha

இதே நான் அவர் இடத்தில் இருந்தேன் என்றால் என்னால் அவர் பெயருக்கு கலங்கம் வரக்கூடாது, என்னால் அவருக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்றே நினைப்பேன், ஒதுங்கி கொள்வேன் என அம்பிகா கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *