தமிழ்நாட்டில் 5 நாட்களில் சர்தார் 2, மண்டாடி செய்துள்ள வசூல்

Sardar 2 Mandaadi movies 5 days Tamilnadu box office: சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வார ரிலீஸ்

தமிழ் சினிமாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் புதிய புதிய கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் சர்தார் 2 மற்றும் மண்டாடி செய்துள்ள வசூல்.. | Sardar 2 Mandaadi 5 Days Tamilnadu Box Office

இதில், கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் சர்தார் 2 மற்றும் மண்டாடி செய்துள்ள வசூல்.. | Sardar 2 Mandaadi 5 Days Tamilnadu Box Office

ஆனால், சூரி நடிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, வசூல் வேட்டையாடி வருகிறது.

தமிழ்நாடு வசூல் விவரம்

இந்த நிலையில், சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் ரூ. 9.5 கோடியும், மண்டாடி ரூ. 40 கோடியும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் சர்தார் 2 மற்றும் மண்டாடி செய்துள்ள வசூல்.. | Sardar 2 Mandaadi 5 Days Tamilnadu Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *