நடிகை அதுல்யா ரவி சேலையில் அழகிய போட்டோஷூட்
நடிகை அதுல்யா ரவி ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அதுல்யாவுக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அதுல்யா ரவி அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
ரசிகர்களிடம் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
