அவமானப்படும் முத்து, பொங்கியெழுந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்! ப்ரோமோ இதோ


சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் முத்துவை திட்டிக்கொண்டே தான் இருப்பார் விஜயா. மனோஜ் என்ன தப்பு செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜயா எப்போது இன்னொரு மகன் முத்து மற்றும் மருமகள் மீனாவை மட்டம் தட்டி பேசிக்கொண்டே இருப்பார்.

மீனாவின் தம்பி மற்றும் வில்லி சிந்தாமணியின் திருமணம் நடக்கும்போது அங்கு முத்து எல்லோருக்கும் return gift கொடுக்கிறார்.

அவர் யார் என கெஸ்ட் ஒருவர் கேட்க, அவர் பெரிய தொழிலதிபர், 50 வண்டிகள் ஓடுகிறது என வில்லி சிந்தாமணி பொய் சொல்கிறார்.

அவமானப்படும் முத்து, பொங்கியெழுந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்! ப்ரோமோ இதோ | Siragadikka Aasai Promo Vijaya Supports Muthu

மகனுக்காக பேசிய விஜயா

அதன்பின் முத்து சில வண்டிகள் தான் வைத்திருக்கிறார், அதுவும் டியூவில் இருக்கிறது என்கிற விஷயம் அறிந்து அவரை அந்த நபர்கள் அசிங்கமாக பேசுகின்றனர்.

அப்போது அதை பார்த்து விஜயா கடும் கோபமாக அவர்களிடம் சண்டை போடுகிறார்.


முத்துவுக்காக விஜயா பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *