விஸ்வநாத் & சன்ஸ் 25 நாள் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை ஈட்டி வந்தது.
தமிழை விட தெலுங்கில் தான் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது.
25 நாள் அதிகாரப்பூர்வ வசூல்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ வசூலை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி உலக அளவில் மொத்தம் 260 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது.
கருப்பு படத்தை தொடர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறது.
