பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா

பெத்லகேம் குடும்ப யூனிட்

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஓணம் ஸ்பெஷலாக வெளிவந்த படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.

பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Bethlehem Kudumba Unit Tamilnadu Box Office

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது; அதோடு தென்னிந்திய முழுவதுமே இப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Bethlehem Kudumba Unit Tamilnadu Box Office

இந்நிலையில் பெத்லகேம் குடும்ப யூனிட் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வசூலை கடந்து ரூ. 300 கோடி வசூலை நோக்கி செல்கிறது.

அதோடு மலையாள சினிமாவின் அதிக வசூலான லோகா படத்தின் ரூ. 300 கோடி வசூலை கடந்து பெத்லகேம் குடும்ப யூனிட் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வசூல்

இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் தான் இப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால், தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 7.5 கோடி வசூல் செய்துள்ளாதாம்; கண்டிப்பாக ரூ. 10 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா | Bethlehem Kudumba Unit Tamilnadu Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *