முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்


சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடியப்போவதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

டிவி சேனல்கள் ஓடாத சீரியல்களை முடித்துவிட்டு அதன்பின் புது சீரியலை அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த முறை முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகருடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே முடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கயல் Climax

கயல் சீரியல் தான் விரைவில் முடியப்போகிறதாம். அதில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தொடரில் நடிக்க மறுப்பதாக முன்பே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அவர் கோமாவில் இருப்பது போல தொடர்ந்து சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விரைவில் கயல் கிளைமாக்ஸ் வர இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

அந்த செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *