அஜித்தின் கிளாடியேட்டர் ட்ரைலர் முன்பதிவு இவ்வளவா… ரெக்கார்ட் சாதனை


கிளாடியேட்டர் 

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எப்போது சினிமாவில் மீண்டும் நடிப்பார் என ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

ஏனெனில் அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் மட்டுமே செலுத்தி வருகிறார். அதிலும் தற்போது அஜித் தன் கார் ரேஸ் குறித்த டாக்குமெண்ட்ரியை தியேட்டரில் ரிலிஸ் செய்யவுள்ளார்.

முன்பதிவு வசூல் 

இயக்குனர் விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த டாக்குமெண்ட்ரி ட்ரைலர் இன்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவர, முன்பதிவு ரூ 10 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இதுவரை நடந்த ட்ரைலர் ரிலிஸில் தியேட்டரில் அதிக வசூல் செய்தது கிளாடியேட்டர் தானாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *