வெள்ளை நிற சுடிதாரில் மயக்கும் நடிகை நயன்தாரா போட்டோ ஷுட்


நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை தாண்டி இந்திய மொழிகளில் கெத்துக்காட்டி வரும் நடிகை. 

அண்மையில் நயன்தாரா நடிப்பில் தமிழில் ஹாய் என்ற படம் வெளியானது, அதேபோல் கன்னட நடிகர் யஷ் நடிக்க டாக்சிக் என்ற படம் வெளியானது, அதிலும் நயன்தாரா முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இரண்டு படங்களுமே சுமாராக தான் ஓடியது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா வெள்ளை நிற சுடிதாரில் வெளியிட்ட போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *