திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனிற்கு சீரியல் நடிகை வினுஷா எங்கே செய்துள்ளார் பாருங்க..


நடிகை வினுஷா

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி, அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி கமிட்டாகி நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா மூலம் ரீச் பெற்றவர் விஜய் டிவியிலேயே அடுத்தடுத்து சீரியல்கள் வந்தார்.

பாரதி கண்ணம்மா 2, பனிவிழும் மலர்வனம், என நடித்து வந்தவர் இப்போது சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடிக்கிறார்.

திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனிற்கு சீரியல் நடிகை வினுஷா எங்கே செய்துள்ளார் பாருங்க.. | Serial Actress Vinusha Devi Honeymoon Trip

திருமணம்


நடிகை வினுஷா தேவிக்கு லிங்கேஸ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து இப்போது கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

அவரின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை வினுஷா தேவி தனது கணவருடன் இலங்கைக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனிற்கு சீரியல் நடிகை வினுஷா எங்கே செய்துள்ளார் பாருங்க.. | Serial Actress Vinusha Devi Honeymoon Trip


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *