ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் கவரும் கிளாமர் போட்டோஷூட்


தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் அடுத்ததாக சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலை அணிந்து வந்திருந்த மாளவிகா மோகனன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், தற்போது அந்த ஆடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *