சர்தார் 2 ட்ரெய்லர் வெளியானது! கார்த்தி, எஸ்ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இதோ
டபுள் ரோலில் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் சர்தார் 2 படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. எஸ்ஜே சூர்யா வில்லனாகவும், மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
புது வில்லனாக வரும் எஸ்ஜே சூர்யாவை வயதான சந்திர போஸ் (கார்த்தி) எப்படி சமாளிக்கிறார் என பாருங்க.
