ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்


டிவி சேனல்களுக்கு நடுவே தொடர்ந்து போட்டி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதற்காக தொடர்ந்து சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தி வருகின்றன.

மேலும் பழைய சீரியல்களை முடித்துவிட்டு புது சீரியல்களை அறிமுகம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது .

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Zee Tamil Veera Serial Ending Soon

வீரா


அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் ஒரு முக்கிய சீரியல் முடிக்கப்பட இருக்கிறது.


வீரா சீரியல்தான் விரைவில் முடிவுக்கு வரப் போகிறதாம். இந்த தகவல் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. 

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Zee Tamil Veera Serial Ending Soon


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *