பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி


மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட்


மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை இயக்குநர் கிரிஜ் ஏடி இயக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி | Bethlehem Kudumba Unit Movie Hits 200 Crore

இவர் இதற்கு முன் பிரேமலு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.


பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி | Bethlehem Kudumba Unit Movie Hits 200 Crore

அதன்படி, 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இது, நிவின் பாலியின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 200 கோடி வசூல் செய்யும் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *