பாங்காக் சென்ற ரம்யா பாண்டியன்.. அழகிய புகைப்படங்கள்


நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை அதிகம் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக் பாஸ் ஷோ தான்.


அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



தற்போது பாங்காக் சென்றுள்ள அவர் அங்கு அழகிய உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *