நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க


யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சாதனை படைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில் டாக்சிக் படத்தில் நடித்த எந்த நடிகைக்கு சம்பளம் அதிகம் என்கிற தகவல் வந்திருக்கிறது.

நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க | Nayanthara Salary For Toxic Movie

சம்பளம்

டாக்சிக் படத்தில் நடித்த ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.

அடுத்து கங்கா என்ற முக்கிய ரோலில் நடத்த நயந்தாராவுக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


அவர் ஒரே ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கியாரா டாக்சிக் படத்தின் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
 

நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க | Nayanthara Salary For Toxic Movie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *