சின்னத்திரை பிரபலங்களின் ஓணம் கொண்டாட்ட ஸ்பெஷல் புகைப்படங்கள்


சின்னத்திரை

எந்த பண்டிகை வந்தாலும் பிரபலங்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் செய்துவிடுகிறார்கள்.

அந்தந்த பண்டிகைக்கான உடைகள் அணிந்து ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தி உடனே தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள். அப்படி தென்னிந்தியாவில் ஓணம் பண்டிகை கலைகட்டியுள்ளது.

எல்லோரும் ஸ்பெஷல் உடை அணிந்து பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
சரி நாம் இப்போது சின்னத்திரை பிரபலங்கள் வெளியிட்ட ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *