தமிழ் பிக் பாஸ் 10 தொடக்க விழா தேதி மற்றும் நேரம் வெளியானது! இதோ..


விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் எப்போது தொடங்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அதிகம் இருந்து வருகிறது.

பல முக்கிய பிரபலங்களின் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்து வருகிறது. அதில் பல சீரியல் நடிகர் நடிகைகளும் இருக்கிறார்கள்.

தமிழ் பிக் பாஸ் 10 தொடக்க விழா தேதி மற்றும் நேரம் வெளியானது! இதோ.. | Bigg Boss 10 Tamil Launch Date And Time Announced

தொடக்க நாள்


இந்நிலையில் பிக் பாஸ் 10 எந்த தேதியில் தொடங்குகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி அறிவித்திருக்கின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 10ம் சீசன் தொடக்க விழாவின் ஒளிபரப்பு ஆரம்பமாக இருக்கிறதாம்.

 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *