பிரியா பவானி ஷங்கர் கியூட் போட்டோஷூட்


நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது டிமான்டி காலனி 3 உள்ளிட்ட பல படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.

அவர் காதலர் உடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என அடிக்கடி கிசுகிசுக்கள் வந்தாலும் அவர் சென்னைக்கு வந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மஞ்சள் நிற உடையில் அழகாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *