நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்! இவ்வளவு தானா?


நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்! இவ்வளவு தானா? | Nayanthara First Salary Before Becoming Heroine


முதல் சம்பளம்



சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் தான் ஒரு பேஷன் நிகழ்ச்சிக்கான மாடலிங் செய்ததற்கு 2000 – 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்த்தார்கள், அது தான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.

தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் அவர் சம்பளமாக பெறுகிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *