நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி.. வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் அவர் சமீப காலமாக கிளாமரான உடைகளில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வேற லெவல் கிளாமர் உடையில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
