அதை நானே நினைக்கவில்லை.. விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கவின்
நடிகர் கவின் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர். அவர் தற்போது நயன்தாரா உடன் ஜோடியாக நடித்து இருக்கும் Hi படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கவின் நயன்தாரா உடன் நடித்து இருப்பதை பற்றி பலரும் சொன்ன கமெண்ட் என்னவென்றால் ‘அவர் நயன்தாரா உடன் நடிப்பார் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்’ என்பதுதான்.
பதில்
அதற்கு பதில் அளித்த கவின் “கண்டிப்பாக நானே நினைக்கவில்லை. அது என் பக்கெட் லிஸ்டிலேயே இல்லை” என கூறி இருக்கிறார்.
