சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் தனுஷ், ஜெயம் ரவி பட ஸ்பெஷல்…

சண்டே ஸ்பெஷல்

சன் டிவி, பல வருடங்களாக சீரியல்கள், புதுப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் தொலைக்காட்சி.

வாரா வாரம் இப்போதெல்லாம் புதுப்படங்கள் வருகிறது, ரிலீஸ் ஆன வேகத்தில் சமூக வலைதளங்களிலும் வந்துவிடுகிறது. ஆனால் முன்பெல்லாம் புதுப்படங்களை ஒளிபரப்புவதில் ராஜாவாக இருந்தது சன் டிவி.

இந்த வாரம் ஸ்பெஷல், சண்டே ஸ்பெஷல் என்ற வார்த்தைகளை கேட்கும் போதே மக்கள் என்ன படமாக இருக்கும் என ஆர்வமாக பார்ப்பார்கள்.

சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் தனுஷ், ஜெயம் ரவி பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் பாருங்க | Dhanush Jayam Ravi Movies In Sun Tv Sunday Spl

படங்கள்

தற்போது வரும் சண்டே (ஆகஸ்ட் 23) சன் தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் வந்துள்ளது.

ஞாயிறு காலை 10 மணிக்கு தனுஷ், நயன்தாரா, கருணாஸ், சரண்யா என பலர் நடித்த குடும்பம் ப்ளஸ் காதலை மையப்படுத்திய யாரடி நீ மோகினி படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் தனுஷ், ஜெயம் ரவி பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் பாருங்க | Dhanush Jayam Ravi Movies In Sun Tv Sunday Spl

அதன்பின் பிற்பகல் 2.30 மணிக்கு அம்மா என்றாலே பாசம் தான், அதிலும் இந்த படத்திற்கு பிறகு அனைவரும் தங்களது அம்மாவை இன்னும் கொண்டாடினார்கள் என்றே கூறலாம்.

ஜெயம் ரவி, அசின், நதியா, விவேக், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்த M. குமரன் S/O மகாலட்சுமி படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் தனுஷ், ஜெயம் ரவி பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் பாருங்க | Dhanush Jayam Ravi Movies In Sun Tv Sunday Spl

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *