அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள்

அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகே சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை அன்ஷிதா. இவர் இதற்கு முன் செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.



நடிகை அன்ஷிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இந்நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *