விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ…

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ…


சிக்மா படம்

தமிழ் சினிமா 30 வருடங்களுக்கு மேலாக கொண்டாடிய ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான்.

ஜனநாயகன் படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரைப் பற்றிய காட்சிகள் கண்டிப்பாக இனி வரும் புதுப்படங்களில் இடம்பெறும். அந்த அளவிற்கு மக்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக உள்ளார்.

இவரின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார். ஜேசன் சஞ்சய் கதை எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் தான் சிக்மா. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ... | Jason Sanjay Sigma Movie New Release Date


ரிலீஸ் தேதி


சிக்மா திரைப்படம் முதலில் ஜுலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ... | Jason Sanjay Sigma Movie New Release Date

ஆனால் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் என்பதால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்க சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா படத்தின் புதிய ரிலீஸ் தேதி வந்துள்ளது.

வரும் அக்டோபர் 2ம் தேதி சிக்மா படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *