Purple நிற மாடர்ன் உடையில் சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா வெளியிட்ட போட்டோஸ்…

Purple நிற மாடர்ன் உடையில் சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா வெளியிட்ட போட்டோஸ்…


லட்சுமி ப்ரியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். 

தொடர் திடீரென முடிவுக்கு வருகிறது என்ற தெரிந்ததும் ரசிகர்கள் அதிகம் அழுது புலம்பினார்கள், தொடரை முடிக்காதீர்கள் என்றெல்லாம் வேண்டுகோள் வைத்தார்கள். ஆனால் தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது, தொடரில் நடித்த பலரும் அடுத்தடுத்த ப்ராஜக்ட் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மகாநதி சீரியலில் காவேரியாக நடித்த லட்சுமி ப்ரியா தனது இன்ஸ்டாவில் அழகான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதனை தற்போது பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *