அமெரிக்காவை அடித்து நொறுக்கிய விஸ்வநாத் & சன்ஸ் வசூல், இத்தனை கோடிகளா

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய விஸ்வநாத் & சன்ஸ் வசூல், இத்தனை கோடிகளா

விஸ்வநாத் & சன்ஸ்

விஸ்வநாத் & சன்ஸ் சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம்.

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய விஸ்வநாத் & சன்ஸ் வசூல், இத்தனை கோடிகளா | Vishwanath And Sons America Box Office

இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதோடு அமெரிக்காவில் சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை படைத்து வருகிறது.

வசூல்

இரண்டு நாட்களில் இந்த படம் அமெரிக்காவில் 1.1 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இன்றும் முன்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதால் கண்டிப்பாக 1.5 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை அடித்து நொறுக்கிய விஸ்வநாத் & சன்ஸ் வசூல், இத்தனை கோடிகளா | Vishwanath And Sons America Box Office

இப்படம் 2 மில்லியன் டாலர் வரை அமெரிக்காவில் வசூல் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *